பட்டாசு வியாபாரம் பண்ணலாம் வாங்க.

மத்தாப்புகள், 10 ரூபாய் முதல் 228 ரூபாய் வரையும்; 10 வகையான புஸ்வாணம் 60 ரூபாய் முதல் 300 வரையும், 10 வகையான தரைச்சக்கரங்கள் 75 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையும், 15 வகையான சாட்டை மற்றும் பென்சில் ரகங்கள் 36 ரூபாயிலிருந்து 170 ரூபாய் வரையும் உள்ளன.

ராக்கெட் ரகத்தில், கலர் கலராக செல்வது, வெடிப்பது, சுருண்டு செல்வது, சர்வே ராக்கெட்டுகள், வண்ணமயமாக புகையை உமிழும் ரெயின்போ ராக்கெட்டுகள், சில்வர்ஜெட் ராக்கெட்டுகள், பாராசூட் ராக்கெட்டுகள், பயோனீர் ராக்கெட்டுகள் என்று 16 வகையான ராக்கெட் ரகங்கள் உள்ளன.கார்கில் புல்லட், ஆட்டம்பாம், கலர்புர் ஸ்டார்ஸ், தண்டர்பாம், ஹைட்ரஜன் பாம் என்று 24 வகையான பாம் வகைகள் உள்ளன. சரவெடிகளில் மட்டும் 24 ரகங்கள் 40 ரூபாயிலிருந்து ஆயிரத்து 200 ரூபாய் வரை உள்ளன.இது தவிர மினி பவுன்டெய்ன், கலர்பவுன்டெய்ன், ஜிவல்பாட்ஸ், ரயில்வே சிகனல்லைட்ஸ், ஸ்வஸ்திக்வீல்ஸ், ஏரியல்அவுட்ஸ், எலக்ட்ரிக்ஸ்டோன், கலர்ஸ்மோக் கிராக்கர், என்று 200க்கும் மேற்பட்ட பேன்சிரக பட்டாசுகள் உள்ளன. இவை 43 ரூபாயில் துவங்கி, 400 ரூபாய் வரை  உள்ளது

Comments